சமீபத்தில் சிம்பு பாடியதாக கூறப்படும் பாடல் ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வந்தது. இந்த பாடல் "மாநாடு' படத்திற்காக யுவன்சங்கர் ராஜாவின் இசையில் அமைக்கப்பட்டது என்ற தகவலும் பகிரப்பட்டு வந்தது.
இதனையடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் இது தவறான தகவல் என இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பதிலளித்துள்ளார்.
Nope not true and not my tune. https://t.co/BjekKO7pFc
— Yuvanshankar raja (@thisisysr) May 6, 2019
newstm.in