இது என்னுடைய பாடல் இல்லை: யுவன்

  கண்மணி   | Last Modified : 07 May, 2019 04:40 pm
this-is-not-my-song-yuvan

சமீபத்தில் சிம்பு பாடியதாக கூறப்படும் பாடல் ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வந்தது. இந்த பாடல் "மாநாடு' படத்திற்காக யுவன்சங்கர் ராஜாவின்  இசையில் அமைக்கப்பட்டது  என்ற தகவலும் பகிரப்பட்டு வந்தது. 

இதனையடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் இது தவறான தகவல் என இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பதிலளித்துள்ளார். 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close