முறுக்கு மீசையுடன் சங்கத்தமிழன்

  கண்மணி   | Last Modified : 08 May, 2019 11:20 am
sangatamizhan-first-look

விஜய் சந்தர்  இயக்கத்தில் விஜய் சேதுபதி  நடித்து வரும் படத்தை விஜயா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்த படத்தில், ராஷிகண்ணா மற்றும் நிவேதா பேத்ராஜ் என இரண்டு நடிகைகள் நடித்து வருகின்றனர். 

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ள இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய‌ ஃபர்ஸ்ட்லுக் வெளியாகியுள்ளது. இதன் மூலம் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் பெயர் "சங்கத்தமிழன்" என்பதும், இந்த படத்தில் முறுக்கு மீசையுடன் கூடிய கெட்டப்பில் விஜய் சேதுபதி வலம் வருவார் எனத் தெரிகிறது.

 

— VijaySethupathi (@VijaySethuOffl) May 7, 2019

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close