நட்சத்திர பட்டாளத்துடன் களம் இறங்கும் சிவகார்த்திகேயன்

  கண்மணி   | Last Modified : 08 May, 2019 11:38 am
sk16-movie-update

பண்டியராஜன் இயக்கத்தில் SK16  திரைப்படத்தை  சிவகார்த்திகேயன்  நடிக்க உள்ளார். இந்த படத்தை சன் பிக்ச‌ர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் இந்த படம் குறித்த தகவலை பதிவு செய்த வண்ணம் உள்ளனர்  சன் பிக்ச‌ர்ஸ்.

அதன் படி,  SK16 திரைப்படத்திற்கு டீஇமான் இசையமைக்க, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்கயிருக்கிறார்.   மேலும் இந்த படத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா, சமுத்திரக்கனி, நட்ராஜ், சூரி, யோகி பாபு உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். அதோடு இந்த படத்திற்கு கலை இயக்குனராக வீர சமர்,  ஒளிப்பதிவாளராக நிரவ்ஷா ஒப்பந்தமாகி இருக்கிறார்கள்.  இதன் படப்பிடிப்பு தேனி மாவட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் நடைபெற உள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close