கமலை சந்தித்த பார்த்திபன்...!

  கண்மணி   | Last Modified : 08 May, 2019 11:41 am
parthiban-met-kamal

இயக்குனர் மற்றும் நடிகருமான பார்த்திபன் "ஒத்த செருப்பு' என பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மேலும் ராம்ஜி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்துக்கான டப்பிங் வேலைகள் நடந்துகொண்டிருக்கும் நிலையில், நேற்று நடிகர் கமலை சந்தித்த பார்த்திபன், தனது அடுத்த படத்தின் இசைவெளியீட்டு விழாவிற்கு அழைத்துள்ளார். இதேபோல, இயக்குநர் ஷங்கரையும் விழாவிற்கு அழைத்துள்ளார் பார்த்திபன்.

 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close