கார்கில் போருடன் களம் இறங்கும் அஜித் பட இயக்குனர்

  கண்மணி   | Last Modified : 08 May, 2019 12:49 pm
vishnu-vardhan-next-movie

அஜித்தின் பில்லா படத்தை இயக்கியவர் விஷ்ணுவர்தன். இவர் கடைசியாக இயக்கிய படம் ஆர்யா - கிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த  'யட்சன்'. இதனை தொடர்ந்து , விஷ்ணுவர்தன்  ஹிந்தி மொழியில் 'ஷெர்ஷா என பெயரிடப்பட்டடுள்ள படத்தை இயக்க உள்ளார். இது கார்கில் போரில் கலந்துகொண்ட இந்திய ராணுவ அதிகாரி விக்ரம் பத்ரா  என்பவரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாகவிருக்கிறது. மேலும், இந்த படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி ஆகியோர் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். 

 

 

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close