மீண்டும் கலக்க வருகிறார் பிக்பாஸ்!

  கண்மணி   | Last Modified : 08 May, 2019 05:28 pm
bigboss-season-3

விஜய் டிவியில் ஒளிபரப்பான "பிக் பாஸ்" சீஸன் ஒன்று நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து, சீஸன் இரண்டும் மக்களிடையே பெரிதும் பேசப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் இன்று திரைத் துறையில் செட்டிலாகி விட்டனர்.

சீஸன் 2 பெரும்பாலும் அரசியல் நையாண்டியாகவே இருந்தது. இந்நிலையில் பிக்பாஸ் 3 ப்ரோமோ சூட்டிங்கை துவங்கிவிட்டார் கமல். சென்னை பூந்தமல்லி,. ஈ.வி.பி வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் அதே பிரமாண்ட பிக் பாஸ் வீட்டையொட்டிய செட்டில், கமல்ஹாசனின் ஷூட் நடைபெற்று வருகிறது. "பிக்பாஸ் 3" இல் கலந்து கொள்பவர்களுக்கான தேர்வையும் விரைவில் துவங்க உள்ளது விஜய் டிவி. வரும் ஜூன் மாதம் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close