படப்பிடிப்பை முடித்துக்கொண்டார் சசிகுமார்

  கண்மணி   | Last Modified : 10 May, 2019 05:28 pm
sasikumar-movie-wraps-up

சுந்தரபாண்டியன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சசிகுமாரும் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் இணைந்துள்ள திரைப்படம் 'கொம்புவச்ச சிங்கம்டா'

இந்த படத்தின்  நாயகியாக மடோனா செபாஸ்டியன் நடிக்க, கலையரசன், சூரி, யோகிபாபு, இயக்குனர் மகேந்திரன், ஹரீஷ் பெராடி, துளசி, ஸ்ரீ பிரியங்கா, தீபா ராமானுஜம் மற்றும் தயாரிப்பாளர் இந்தர் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடத்தப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு  முடிந்து போஸ்ட் புரெடக்ஷன் வேலை நடந்து வருவதாக சசிகுமார் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close