99 திரைப்படத்தின் புதிய வீடியோ சாங் வெளியீடு

  கண்மணி   | Last Modified : 10 May, 2019 05:58 pm
99-movie-new-video-song

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற, 96 திரைப்படத்தின் கன்னட ரீமேக், 99 என்ற பெயரில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகர் கணேஷ் மற்றும் நடிகை பாவனா நடித்து வருகின்றனர். 

பிரபல கன்னட இசையமைப்பாளர் அர்ஜுன் ஜான்யா 99  திரைப்படத்திற்கு  இசையமைக்கிறார்.  அதேபோல சிறு வயது நாயகன், நாயகியாக ஹேமந்த், சமிக்‌ஷா ஆகியோர் நடிக்கின்றனர். தமிழில் பெரும் வரவேற்பு பெற்ற 96 திரைப்படத்தின் ரீமேக்கிற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  இந்நிலையில், கன்னட ரீமேக் படத்தின்  2K வீடியோ சாங் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close