7 திரைப்படத்தின் டிரெய்லர்

  கண்மணி   | Last Modified : 10 May, 2019 04:43 pm
7-movie-trailer

நிசார் ஷஃபி, இயக்கத்தில் ரஹ்மான், ரெஜினா , நந்திதா, அனிஷா அம்ரோஸ், த்ரிதா சௌத்ரி, அதிதி ஆர்யா, புஜிதா பொன்னாட் ஆகியோர் நடிப்பில் தயாராகியுள்ள படம் 7('செவன்)'.  இந்தப் படத்தில்  ஹவிஷ் நாயகனாக அறிமுக ஆகிறார்.  பாரதியாரின் பேரன் நிரஞ்சன் பாரதி பாடல்களை எழுதும் இந்த படத்திற்கு, சைத்தன் பரத்வாஜ் இசையமைக்கிறார். மேலும், பிரவின் கே.எல். படத்தொகுப்பை மேற்கொள்ள, ஶ்ரீக்ரீன் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.  ஜூன் மாதம் வெளியாகவுள்ள 7 திரைப்படத்தின் டிரெய்லர்  வெளியிடப்பட்டுள்ளது.
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close