'தேவி 2' வை தொடர்ந்து மீண்டும் ஜோடி சேர்ந்த பிரபு தேவா - தமன்னா

  கண்மணி   | Last Modified : 10 May, 2019 06:12 pm
khamoshi-official-teaser

'தேவி 2’ திரைப்படத்தை தொடர்ந்து ஹிந்தியில் உருவாகும் ஹாரர் படமான ‘காமோஷி’ திரைப்படத்தில், பிரபு தேவா, தமன்னா இணைந்து நடித்துள்ளனர். ‘கொலையுதிர் காலம்’ திரைப்படத்தை இயக்கிய சக்ரி டோலெட்டி இந்த திரைப்ப‌டத்தை இயக்கியுள்ளார்.  மேலும் இதில், பூமிகா சாவ்லா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். பி.ஒய்.எக்ஸ் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படம், வரும் மே.31ம் தேதி ரிலீசாகவிருக்கிறது. இந்நிலையில் 'காமோஷி' திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியிடப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close