ரசிகர்களுக்கு கடிதம் மூலம் நன்றி சொல்லும் தனுஷ்

  கண்மணி   | Last Modified : 10 May, 2019 06:06 pm
dhanush-new-twit

தனுஷின் முதல் படமான `துள்ளுவதோ இளமை' வெளியான நாளான இன்று(10மே 2002), ரசிகர்கள் தானுஷுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றிக் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார் தனுஷ். அதில்,  'நடிகனாக்கூட தாக்குப் பிடிப்பேனான்னு தெரியாம இருந்த ஒரு சிறு பையனுக்கு உங்க மனசுல இடம் கொடுத்த நாள் இது, என்கூட துணையா இருந்த உங்களுக்கு என் அடிமனசுல இருந்து நன்றி சொல்றேன்' என கூறியிருக்கிறார்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close