தான் காதலிக்கும் நபர் யார் என தெரியாத  ஐஸ்வர்யா ராஜேஷ்

  கண்மணி   | Last Modified : 11 May, 2019 11:11 am
aishwarya-rajesh-twit

தமிழில் முன்னணி நடிகையான  ஐஸ்வர்யா ராஜேஷ் குறித்த வதந்திகள் பரவிய வண்ணம் உள்ளன. அவர்  திரைத்துறையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவரைக் காதலித்து வருவதாகவும், அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும், செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.  இந்நிலையில் இந்த வதந்தி குறித்து தனது ட்விட் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஐஸ்வர்யா, தான் காதலிக்கும் நபர் யார் என்று எனக்கும் சொல்லுங்கள், நானும் தெரிந்து கொள்கிறேன் என எழுதியுள்ளார். மேலும் இது போன்ற தவறான தகவலை பரப்ப வேண்டாம் என்றும் கூரியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close