ஸ்பெயின் நாட்டில் சமந்தா: அசத்தல் புகைப்படங்கள்

  கண்மணி   | Last Modified : 11 May, 2019 05:02 pm
samantha-photos

பிரபல தமிழ் மற்றும் தெலுங்கு நடிகை சமந்தா. இவர், யு டர்ன், நடிகையர் திலகம், இரும்புத்திரை, சீமராஜா, சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் சமந்தா தனது கணவர் நாகசைதன்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ள 'மஜ்லி' தெலுங்கு திரைப்படம் ஏப்ரல் 5ம் தேதி திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் கோடை விடுமுறையை முன்னிட்டு, சமந்தா  தனது கணவரான நாகசைதன்யாவுடன் ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் சமந்தா.

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close