சுப்பிரமணியபுரம் நாயகி வெளியிட்ட புகைப்படங்கள்

  கண்மணி   | Last Modified : 11 May, 2019 06:27 pm
swathi-photo

"சுப்பிரமணியபுரம்" படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்வாதி இவருக்கும், விமானியாக பணிபுரியும் விகாஷ் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.

திருமணம் நிச்சயிக்கப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்ததை அடுத்து, நிச்சயத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களைத் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்வாதி பதிவிட்டிருக்கிறார்.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close