'தாய்' விழிப்புணர்வு சேவையைத் தொடங்கும் நடிகர்!

  கண்மணி   | Last Modified : 12 May, 2019 10:09 am
raghava-lawrence-starting-a-new-venture

'தாய்' எனும் விழிப்புணர்வு சேவையைத் தொடங்கி, முதியோர் இல்லங்களில் தவிக்கும் பெற்றோர்களை மீட்கும் விதமாக  தமிழகமெங்கும் விழிப்புணர்வு  பரப்பிட இருக்கிறார் ராகவா. அதன் முன்னோட்டமாக ஒரு பாடலை உருவாக்கியிருக்கிறார்.  இப்பாடலை அன்னையர் தினமான இன்று ( மே 12) வெளியிட உள்ளார்  ராகவா லாரன்ஸ். இவர் ஏற்கனவே  அவரது தாயின் திருவுருவச் சிலையை வடிவமைத்து கோயில் கட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close