கர்ப்பமாக உள்ள மனைவிக்கு அன்னையர் தின வாழ்த்து தெரிவித்த பிக்பாஸ் பிரபலம்!

  கண்மணி   | Last Modified : 13 May, 2019 01:40 pm
mothers-day-wishes-by-ganesh-venkatraman

க‌மல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் பிரபலமானவர், நடிகர் கணேஷ் வெங்கட்ராமன்,  தனது மனைவியுடனான வீடியோவை ட்விட்டில் பதிவீட்டு அனைவருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.  மேலும், நிஷா விரைவில் தாயாக‌ உள்ள நிலையில், அவரது வயிற்றில் இருக்கும் குழந்தையை சுட்டிக்காட்டி, விரைவில் அன்னையாக உள்ளவர்களுக்கும் வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close