Mr லோக்கல் படத்தின் 'டைட்டில் ட்ராக்' வெளியானது!

  கண்மணி   | Last Modified : 12 May, 2019 03:04 pm
mr-local-mr-local-theme-lyric-video

இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள  'Mr லோக்கல்' படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, ராதிகா சரத்குமார், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்துக்கு 'ஹிப் ஹாப்' ஆதி இசையமைக்கிறார். மிஸ்டர் லோக்கல் ஒரு காமெடி என்டெர்டெயினராக உருவாகி வருகிறது.  இந்நிலையில், இந்த படத்தின் 'டைட்டில் ட்ராக்' வீடியோ பாடல் இன்று வெளியாகியுள்ளது. இந்த பாடல் ஹிப்ஹாப் ஆதி ஸ்டைலின் முழு வெர்ஷனாகவே தெரிகிறது. இதனால் ஆதியின் ரசிகர்கள் மட்டுமில்லாது சிவகார்த்திகேயன் ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close