சிவகார்த்திகேயனின் படத்தின் பாடல் வீடியோ வெளியீடு!

  கண்மணி   | Last Modified : 12 May, 2019 03:49 pm
siva-karthikeyan-new-song

வேலைக்காரன் திரைப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயன்- நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள படம்  'Mr லோக்கல்'. இந்த திரைப்படத்தை  எம்.ராஜேஷ் இயக்கியுள்ளார். மேலும் யோகி பாபு, ராதிகா சரத்குமார், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்துக்கு 'ஹிப் ஹாப்' ஆதி இசையமைக்கிறார். காமெடி என்டெர்டெயினராக உருவாகியுள்ள இத்திரைப்படம் மே17ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் ட்ரைலர்,டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்தப் படத்தின் 'டக்கு டக்குனு' பாடல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. 

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close