ரசிகர்களுக்கு நன்றி கூறும் விவேக்! எதற்காக தெரியுமா?

  கண்மணி   | Last Modified : 12 May, 2019 02:32 pm
vivek-twit

நடிகர் விவேக் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘வெள்ளைப்பூக்கள்’. இந்தப் படத்தில் விவேக்குடன் இணைந்து சார்லி, பூஜா தேவரியா உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்தப் படத்தை விவேக் இளங்கோவன் இயக்கியுள்ளார். கடந்த‌ மாதம் 19-ம் தேதி திரைக்கு வந்து விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றது வெள்ளைப்பூக்கள் திரைப்படம். 

மேலும், இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து திரைத்துறையினர் பலர் விவேக்கிற்கு பாராட்டுக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், 25 நாட்களை கடந்து திரையிடப்பட்டு வரும் 'வெள்ளைப்பூக்கள்' படத்தின் வெற்றிக்காக ரசிகர்களுக்கு நன்றி கூறி ட்வீட் செய்துள்ளார் விவேக். 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close