இரண்டு வருடம் கழித்து புதிய தோற்றத்தில் "மேடி"

  கண்மணி   | Last Modified : 12 May, 2019 04:18 pm
ranganathan-madhavan-new-ook

'ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட்' என்ற பெயரில் திரவ எரிபொருளை பயன்படுத்தி ராக்கெட் அனுப்பும் திட்டத்தை வடிவமைத்த விஞ்ஞானி நம்பி நாராயணன் பற்றிய கதை படமாக உருவாகி வருகிறது. இதில் விஞ்ஞானி நம்பி நாராயணன் வேடத்தில் மாதவன் நடிப்பதோடு, இந்த படத்தை அவரே இயக்குகிறார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என 4 மொழிகளில் இப்படம் ஒரே நேரத்தில் தயாராகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட டீசர்,படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது.

இந்நிலையில் ட்விட் செய்துள்ள மாதவன் இரண்டு வருடம் கழித்து தாடியை சேவ் செய்துள்ளேன். பிரான்ஸ் செல்ல நம்பி நாராயணன் தயாராகிவிட்டார் என பதிவிட்டுள்ளார். 

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close