அம்மாவிற்காக ஏங்கும் நடிகையின் மகள்

  கண்மணி   | Last Modified : 13 May, 2019 12:14 pm
janhvi-kapoor-emotional-post-about-her-mother

அன்னையர் தினத்தை முன்னிட்டு மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், தனது தாயான ஸ்ரீதேவியுடன் எடுத்துக்கொண்ட சிறுவயது புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, அம்மாவை கவனியுங்கள், அம்மாவுக்கு உலகத்தில் உள்ள எல்லா அன்பையும் வழங்குங்கள் என்று கருத்து பதிவிட்டுள்ளார். அவரது உருக்கம் அனைவரையும் நெகிழச்செய்துள்ளது. மேலும் ஜான்வி கபூர்  கடந்த வருடம் வெளியான ஹிந்தி திரைப்படம்  'தடக்' மூலம் திரையுலகில் அறிமுகமாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close