ஹிப்ஹாப் ஆதி எழுதிய சிவகார்த்திகேயனின் பாடல் வீடியோ

  கண்மணி   | Last Modified : 13 May, 2019 05:50 pm
mr-local-nee-nenacha-song-lyric-video

சிவகார்த்திகேயன், இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் நடித்துள்ள  'Mr லோக்கல்'  படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, ராதிகா சரத்குமார், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் மிஸ்டர் லோக்கல்  காமெடி என்டெர்டெயினராக உருவாகிறது.  இத்திரைப்படம் மே 17ம் தேதி வெளியாக உள்ளது. 

இந்நிலையில், இப்படத்திலிருந்து   ‘நீ நினைச்சா’ பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. மெலடி பாடலான இந்த பாடலை  சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். மேலும் இந்த பாடலுக்கான வரிகளை இசையமைப்பளார் ஹிப்ஹாப் தமிழா ஆதி எழுதியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close