இந்த நாளை கொடுத்ததற்கு நன்றி: ராகவா லாரன்ஸ்

  கண்மணி   | Last Modified : 13 May, 2019 05:52 pm
raghava-lawrence-twit-about-kanchana3-25th-day

நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் சமீபத்தில் இயக்கி நடித்து வெளிவந்துள்ள  படம் காஞ்சனா 3.  இதன் முதல் பாகமான முனி படத்தில் லாரன்ஸுக்கு ஜோடியாக நடித்த வேதிகா, பிக்பாஸ் புகழ் ஓவியா ஆகியோர் ஹீரோயின்களாக  நடித்துள்ளனர். 

தவிர, கோவை சரளா, ஶ்ரீமன், தேவதர்ஷினி, மனோபாலா ஆகியோரும் நடித்துள்ளனர். எஸ்.எஸ் தமன் இசையமைத்திருந்த இந்தப் படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளனர். ஹாரர் படமாக இந்த படம் திரைக்கு வந்து இன்றுடன் 25 நாட்களாவதை ஒட்டி ரசிகர்களுக்கு நன்றி கூறி ட்விட் செய்துள்ளார் ராகவா லாரன்ஸ். 

 

— Raghava Lawrence (@offl_Lawrence) May 13, 2019

 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close