உலக கபடி தினத்திற்கு வாழ்த்து சொன்ன திரைப்படம்

  கண்மணி   | Last Modified : 14 May, 2019 10:58 am
kennedy-club-team-wishes-to-worldkabbadi-day

சுசீந்திரன் இயக்கியுள்ள திரைப்படம் கென்னடி கிளப்.  இந்த படத்தில் பாரதிராஜா, சசிக்குமார், காயத்ரி, சூரி , முனீஸ்காந்த், மீனாட்சி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகி உள்ள, இந்தப் படத்திற்கு டி.இமான் இசைஅமைத்துள்ளார்.

இந்நிலையில், நேற்று (மே13) கொண்டாடப்பட்ட உலக கபடி தினத்திற்கு தங்களது வாழ்த்து போஸ்டரை வெளியிட்டுள்ளது கென்னடி கிளப்.

 

— Sreedhar Pillai (@sri50) May 13, 2019

 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close