என் ஓட்டு கள்ள ஓட்டு இல்லை: சிவகார்த்திகேயன்

  கண்மணி   | Last Modified : 14 May, 2019 11:17 am
mr-local-press-meet

இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்துள்ள  'Mr லோக்கல்' படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, ராதிகா சரத்குமார், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், மே.17 ம் தேதி ரிலீஸ் ஆக உள்ள  இத்திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய சிவகார்த்திகேயன் நான் ஓட்டு போட்டது உண்மை. ஆனால் அது கள்ள ஓட்டு இல்லை என கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close