தனி ஒருவனுக்காக காத்திருக்கும் இயக்குனர்..!

  கண்மணி   | Last Modified : 14 May, 2019 12:00 pm
thani-oruvan-2-update

கடந்த 2015ம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம்  ‘தனி ஒருவன்’. இந்த திரைப்படத்தின் அடுத்த பாகத்தை உருவாக்க தயாராகியுள்ளார் மோகன் ராஜா. இந்த தகவலை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதற்கு பதில் ட்விட் செய்துள்ள தங்க மீன்கள் இயக்குனர் ராம், மறுபடியும் தனி ஒருவன் பாத்துட்டு இருக்கேன். மிகப் பெரிய உழைப்பு, எப்படி இப்படி? என்றும், தனி ஒருவன்-2வுக்காக காத்திருக்கிறேன் என ட்விட் செய்துள்ளார்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close