'நட்புனா என்னானு சொல்லும்' சின்னத்திரை பிரபலம்

  கண்மணி   | Last Modified : 14 May, 2019 12:59 pm
nadpuna-ennanu-theriyuma-n-movie

சிவா அரவிந்த் இயக்கியுள்ள ‘நட்புனா என்னானு தெரியுமா’ திரைப்படத்தில் சின்னத்திரை  நடிகர் கவின் நாயனாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில், நாயகியாக  ரம்யா நம்பீசன், முக்கிய கதாபாத்திரத்தில்,  அருண் ராஜா காமராஜ், ராஜு, மொட்டை ராஜேந்திரன், இளவரசு, மன்சூர்அலிகான் உள்ளிட்ட‌ பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் வனிதா பிக்சர்ஸ் சார்பில் ரவீந்தர் சந்திரசேகர் தயாரித்துள்ளார்.ஒளிப்பதிவு யுவா மேற்கொள்ள,  தரண் இசையைமைத்துள்ள இந்த திரைப்படம் வரும் மே 17ல் திரைக்கு வர உள்ள‌து.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close