ஆர்யா வெளியிட உள்ள‌ தயாரிப்பாளரின் ட்ரெய்லர்

  கண்மணி   | Last Modified : 14 May, 2019 01:33 pm
r-k-suresh-next-movie

பில்லா பாண்டி மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் தயாரிப்பாளர் .ஆர்.கே.சுரேஷ்.இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் கொச்சின் ஷாதி சென்னை 3 என்கிற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். 

இந்த படத்தை, மஞ்சித்திவாகர் இயக்கியுள்ளார், மேலும் வினோத்கிருஷண், சிவாஜி குருவாயூர், நேகா சக்சேனான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை சுட்டிக் காட்டும் படமாக உருவாகும் 'கொச்சின் ஷாதி சென்னை 3' ட்ரெய்லரை மே 15 அன்று நடிகர் ஆர்யா வெளியிட உள்ளார் என படக்குழு அறிவித்துள்ளது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close