இந்த கவர்ச்சி போதுமா? இன்னம் கொஞ்சம் வேணுமா? என களம் இறங்கிய நடிகை

  கண்மணி   | Last Modified : 14 May, 2019 06:03 pm
malavika-mohanan-trend-photo

ரஜினி நடிப்பில் திரைக்கு வந்த திரைப்படம் பேட்ட. இந்தத் திரைப்படத்தில், சசிகுமாருக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்திருந்தார். இவர் இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் சமீபத்தில் மிக மிஞ்சிய கவர்ச்சியான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார். அந்த பதிவிற்கு ரசிகர் ஒருவர் 'கொஞ்சம் அடக்கமாக ஆடை அணியுங்கள்' என கருத்து பதிவிட்டிருந்தார்.

அந்த பதிவிற்கு பதில் அளிக்கும் விதமாக இந்த அடக்கம் போதுமா? என கூறி தன்னுடைய‌ வேறோரு கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் மாளவிகா. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close