ஆதித்ய வர்மா வெளியிட்ட ரகசியம்....!

  கண்மணி   | Last Modified : 15 May, 2019 10:56 am
adithya-varma-shoot-completed

தெலுங்கு ‘அர்ஜுன் ரெட்டி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக‌ 'ஆதித்ய வர்மா' உருவாகிறது. இந்த படத்தில்,  விக்ரம் மகன் துருவ் நாயகனாக அறிமுகமாகிறார். மேலும் துருவ் ஜோடியாக நடிப்பதன் மூலம் பாலிவுட் நடிகை பனிதா சந்து தமிழில் அறிமுகமாகிறார். 

இத்திரைப்படத்தை, அர்ஜுன் ரெட்டி இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவிடம் உதவியாளராக பணியாற்றிய கிரிசய்யா இயக்கியிருக்கிறார். இந்நிலையில் ஆதித்ய வர்மா படத்தின்,  படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.

 

— MUKESH RATILAL MEHTA (@e4echennai) May 14, 2019

 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close