ஆயா பாவாடையை கட்டி வந்த யோகிபாபு... தல தான் முக்கியம் என்னும் சிவகார்த்திகேயன்

  கண்மணி   | Last Modified : 15 May, 2019 12:31 pm
mr-local-promo-videos

இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள  'Mr லோக்கல்' படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, ராதிகா சரத்குமார், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ள 'Mr லோக்கல்' காமெடி என்டெர்டெயினராக உருவாகியுள்ளது.  இத்திரைப்படம் மே 17ம் தேதி வெளியாக உள்ளது.  இந்நிலையில் படத்தின் விளம்பரத்திற்காக அடுத்தடுத்து ப்ரோமோக்களை வெளியிட்டு வருகிறது ஸ்டூடியோ கிரீன்.

 

— Studio Green (@StudioGreen2) May 14, 2019

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close