எலிய ரூம்ல வச்சு பூட்ட முடியுமா பாஸ்?மான்ஸ்டர் ப்ரோமோ வீடியோ

  கண்மணி   | Last Modified : 15 May, 2019 01:35 pm
monster-promo-video

நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ள மான்ஸ்டர் திரைப்படத்தில்,  எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கான‌ இசையை ஜஸ்டின் பிரபாகரன் அமைத்துள்ளார். 

பொட்டென்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள, இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மான்ஸ்டர் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. இந்நிலையில், மான்ஸ்டர் திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டதை தொடர்ந்து, படத்திலிருந்து சில காட்சிகளை ப்ரோமோ வீடியோவாக வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர் 
 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close