பிக்பாஸ்3 ரெடி, வெளியான வீடியோ

  கண்மணி   | Last Modified : 15 May, 2019 04:03 pm
bigg-boss-3-coming-soon

விஜய் டிவியில் ஒளிபரப்பான "பிக் பாஸ்" சீஸன் ஒன்று நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து, சீஸன் இரண்டும் மக்களிடையே பெரிதும் பேசப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் இன்று திரைத் துறையில் செட்டிலாகி விட்டனர்.

சீஸன் 2 பெரும்பாலும் அரசியல் நையாண்டியாகவே இருந்தது.  வரும் ஜூன் மாதம் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பிக்பாஸ்3 ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் டிவி, இந்த ப்ரோமோவில் கருப்பு கண்ணாடி அணிந்து நிற்கும் கமலின் கண்ணிற்குள் தெரிகிறது 'பிக்பாஸ்3'.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close