வீல் சேரில் அமர்ந்திருக்கும் டாப்ஸியின் "கேம் ஓவர்" டீசர்

  கண்மணி   | Last Modified : 15 May, 2019 04:11 pm
game-over-official-teaser

நயன்தாரா நடித்த  `மாயா' படத்தை தொடர்ந்து  அஸ்வின் சரவணன் இயக்கியுள்ள படம் 'கேம் ஓவர்' ஆகும்.  இந்தப் படத்தில் டாப்ஸி கதாநாயகியாக நடித்துள்ளார். `இறுதிச் சுற்று படத்தை தயாரித்த ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. மேலும் இந்த படத்திற்கு ரோன் எத்தன்  இசையமைப்பாளரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.  இந்த படம் 90 களில் பிரபலமாக இருந்த சிப் கேம்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.  

த்ரில்லராக உருவாக்கியுள்ள இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீசரில் டாப்ஸி வீல் சேரில் அமர்ந்திருப்பது போலவும், கண்ணிற்கு தெரியாத உருவம் டாப்ஸியை துன்புறுத்துவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது.    

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close