பழைய நிலைக்கு வந்த ரகசியத்தை வெளியிட்ட அனுஷ்கா..!

  கண்மணி   | Last Modified : 16 May, 2019 10:25 am
anushka-shetty-book-about-weight-loss

அருந்ததி படத்தின் மூலம் பிரபலமானவர் அனுஷ்கா ஷெட்டி. இவர் விஜய், சூர்யா, ஆர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். மேலும்,  ஆர்யாவுடன் இவர் நடித்த  'இஞ்சி இடுப்பழகி' படத்திற்காக 20 கிலோ எடை அதிகரித்திருந்த   அனுஷ்கா,  படாதபாடுபட்டு தன் பழைய எடைக்கு வந்துள்ளார்.  அதற்காகத் தான் எடுத்த முயற்சிகளைத் தன்னுடைய நியூட்ரிஷியனுடன் இணைந்து 'தி மேஜிக் வெயிட்லாஸ் பில் 'என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட இருக்கிறார்.

இது குறித்து சமூக வலைதளதில் பதிந்துள்ள அனுஷ்கா: "வாழ்க்கை முறையைச் சரியாக அமைத்துக்கொண்டாலே போதுமானது. நமக்கு இருக்கும் எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வுகளும் இருக்கின்றன. நமக்கான தீர்வை நாம்தான் தேர்வு செய்ய வேண்டும். என பதிவிட்டுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close