நாளை முதல் பக்ரீத் இசை 

  கண்மணி   | Last Modified : 16 May, 2019 11:17 am
bakrid-audio-from-tomorrow

தொண்டன், நெஞ்சில் துணிவிருந்தால் போன்ற படங்களில் நடித்த விக்ராந்த் மற்றும், நடிகை வசுந்தரா  நடிப்பில் திரைக்கு வர இருக்கும் திரைப்படம் பக்ரீத்.  இந்த திரைப்படத்தை ஜகதீச‌ன் சுபு இயக்கியுள்ளார், டி. இமான் இசையமைத்துள்ளார். இப்படம் ஒட்டகம் குறித்த முதல் படமாகும். விக்ராந்த் ஒட்டகம் வளர்க்கும் நபராக இந்த படத்தில் நடித்துள்ளார்.  இந்நிலையில் பக்ரீத் படத்தின் இசையை நாளை ( மே17)ல் வெளியிட உள்ளனர் படக்குழுவினர்.

 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close