ஒளிப்பதிவாளரை கரம்பிடிக்கும் நடிகை!

  கண்மணி   | Last Modified : 16 May, 2019 05:38 pm
gayathri-going-to-marry-cinematographer

தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிப்படங்களில் பணிபுரிந்துள்ள ஒளிப்பதிவாளர் ஜீவன் ராஜ் என்பவரை, நடிகை காயத்ரி விரைவில் திருமணம செய்ய உள்ளார் . இவர் 'ஜோக்கர்', 'சகா', 'மேற்குத் தொடர்ச்சி மலை' உள்ளிட்ட படங்களின் நடித்துள்ளார். 

இவர்களின் திருமண நிச்சய நிகழ்ச்சி ஏற்கெனவே நடந்து முடிந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இவர்கள் இருவருக்கும் வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 19), கேரளாவில் திருமணம் நடைபெறவிருக்கிறதாம். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close