புதிதாக தோன்றும் ஆர்யா : சாயிஷாவின் பதிவு

  கண்மணி   | Last Modified : 16 May, 2019 05:40 pm
sayyeshaa-twit-about-her-husband-arya

"மெளனகுரு" படத்திற்குப் பிறகு, சாந்தகுமார்,இயக்கும்  படம் 'மகாமுனி' . இந்தப் படத்தில்ஆர்யா நாயகனாக நடித்துள்ளார். 
மஹிமா நம்பியார், இந்துஜா, அருள்தாஸ், காளி வெங்கட் ஆகியோர் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். இதனை ‘ஸ்டுடியோ கிரீன்' நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.

இந்நிலையில், மகாமுனி படத்தின் புகைப்படங்களை ட்விட் செய்துள்ள ஆர்யாவின் மனைவி சாயிஷா, "ரொம்ப புதுசா இருக்காரு என் கணவர் ஆர்யா. மகாமுனி படத்துக்காக காத்திருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close