தனுஷின் பாலிவுட் படம் ஜூன் 21 தமிழில் ரிலீஸ்!

  அனிதா   | Last Modified : 22 May, 2019 12:04 pm
pakkiri-release-on-june-21-2019

தனுஷ் நடிப்பில் வெளியான பாலிவுட் திரைப்படமான ‘The Extraordinary Journey Of The Fakir’ தற்போது தமிழில்  வெளியாகவுள்ளது. 

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் தனுஷ், தற்போது வெற்றி மாறனின் அசுரன் படத்திலும், இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளியாகவுள்ள ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், கென் ஸ்காட் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஆங்கில திரைப்படமான The Extraordinary Journey Of The Fakir’ என்ற படம் பல நாடுகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

இந்த படத்தின் தமிழ்ப்பதிப்பிற்கு ‘பக்கிரி’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் ஜூன் 21ஆம் தேதி தமிழகம் முழுவதும் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது ரசிர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close