இந்திய கலாச்சாரத்தை சினிமா பிரதிபலிக்கவில்லை : அமெரிக்கர் வருத்தம்

  கண்மணி   | Last Modified : 27 May, 2019 10:30 am
academy-of-motion-picture-arts-and-sciences-president-john-bailey-said-about-indian-s-cinema

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் செயல்பட்டு வருகிறது மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் அகாடமி. இந்த அகடாமி ஒவ்வொரு வருடமும் சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து விருது வழங்கி வருகிறது.

இந்நிலையில், இந்தியா வந்துள்ள, இந்த அகடாமியின்  தலைவர் ஜான் பெய்லி, "இந்திய சினிமா உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானது, ஏனெனில் இந்தியா சிறப்பான கலாச்சாரங்களையும், பண்பாடுகளையும் தன்னுள் கொண்டுள்ளது. இருப்பினும், புகழ்பெற்ற இந்திய சினிமா, இந்திய கலாச்சாரத்தை முழுமையாக பிரதிபலிப்பதில்லை" என அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close