ஆறு வகை கதைகளை தயாரிக்கும் வெங்கட் பிரபு!

  கண்மணி   | Last Modified : 27 May, 2019 11:31 am
venkat-prabhu-produced-a-new-six-story-film

இயக்குனர் வெங்கட் பிரபு தயாரிக்கும் படம் 'கசடதபற'. தமிழ் வல்லின எழுத்துக்கள் ஆறினை தலைப்பாக கொண்ட இந்த படத்தின் கதையும் ஆறாம். ஆறு வகையான கதையும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு பயணிப்பதாக  திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாம். மேலும் ஒவ்வொரு கதைக்கும் தனித்தனி படக்குழு இயங்கி வருகின்றனராம். இறுதிகட்ட படப்பிடிப்பை நெருங்கியுள்ள இந்த படத்தில் சாந்தனு, பிரேம்ஜி, ரெஜினா கசாண்ட்ரா, ப்ரியா பவானிசங்கர், ஹரிஷ் கல்யாண், சந்தீப் கிஷண் உள்ளிட்டோர் முக்கிய  வேடங்களில் நடித்து வருகின்றனர்.விரைவில் திரைக்கு வரும்  என எதிர்பார்க்கப்படும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டது.  

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close