உனக்கு வயசே ஆகாதா? ஆச்சர்யத்துடன் ஜெனிலியா

  கண்மணி   | Last Modified : 27 May, 2019 12:46 pm
genelia-deshmukh-twit-about-jeyam-ravi

நடிகர் ஜெயம் ரவி, பிரதீப் ரங்கநாதன் இயக்கும் ‘கோமாளி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவி 9 வேடங்களில் நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் 9 லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது .இந்த போஸ்டரில் ஜெயம் ரவி பள்ளி மாணவன் வேடத்தில் இருக்கிறார். இந்த லுக்கை பார்த்த திரையுலக பிரபலங்கள் பலர் வாழ்த்துக்களையும், ஆச்சர்யத்தையும் தெரிவித்து வருகின்றனர். அதன் படி நடிகை ஜெனிலியா, 'ஜெயம்ரவி மீண்டும் இளமை பருவத்திற்கு சென்று விட்டதாகவும், உனக்கு வயசே ஆகாதா?' என‌ ட்விட் செய்துள்ளார். நடிகை ஜெனிலியா- ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த சந்தோஷ் சுப்ரமணியம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close