பன்னிக்குட்டியுடன் மணமகன் கோலத்தில் யோகிபாபு

  கண்மணி   | Last Modified : 28 May, 2019 09:09 am
wrap-for-the-shoot-of-pannikutty

யோகி பாபு தனது அடுத்த படமாக "பன்னிக்குட்டி" என்கிற டைடிலை கொண்ட நகைச்சுவை படத்தில் நடித்துக்ள்ளார்.   இப்படத்தினை அணுச்சரன் இயக்கி உள்ளார். மேலும் கருணாகரன், யோகி பாபு கூட்டணியுடன்,  சிங்கம் புலி, ராமர், 'பழைய‌ ஜோக்' தங்கதுரை, திண்டுக்க‌ல் லியோனி, லட்சுமிப்பிரியா, கஜேந்திரன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள‌னர். கிருஷ்ண குமார் இசையமைத்துள்ள பன்னிக்குட்டி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரொடக்ஷன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.   இந்த பதிவில் யோகி பாபு மணமகன் கோலத்தில் குடும்பத்தார் மற்றும் ஒரு பன்னிக்குட்டியுடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பத்து போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது.

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close