இருட்டு அறையில் தனிமையில் தவிக்கும் பார்த்திபன்

  கண்மணி   | Last Modified : 28 May, 2019 09:37 am
oththa-seruppu-trailer

பார்த்திபனின் அடுத்த படைப்பாக உருவாகி கொண்டிருக்கும் படம்  ஒத்த  செருப்பு சைஸ் 7'     இந்த படத்திற்கு இசை - சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவு- ராம்ஜி ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.

வித்தியாசங்களை மட்டுமே தனது பெரும்பலான படங்களில் பிரதிபலிக்கும் பார்த்திபனின் ஒத்த செருப்பு சைஸ் 7 படத்தின் ட்ரைலர் நேற்று வெளியிடப்பட்டது. இந்த ட்ரைலரில் அவரது முந்தைய‌ படைப்பான 'குடைக்குள் மழை' படத்தை போன்று இருட்டு அறையில் பார்த்திபன் மட்டும் தனியாக 'அந்நியன்' பட பாணியில் பேசி நடித்துள்ள காட்சிகள் இடம் பிடித்துள்ளன. இந்த ட்ரைலர் படத்தின் கதையை ஒரளவு பிரதிபலிக்க கூடியதாக உருவாக்கப்பட்டுள்ளது.  இந்த ட்ரைலரை நடிகர் கார்த்தி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

— Actor Karthi (@Karthi_Offl) May 27, 2019

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close