'சஹோ' படத்திற்கு வந்த புதிய சிக்கல்: நெருக்கடி நிலையில் படக்குழுவினர்

  கண்மணி   | Last Modified : 28 May, 2019 10:26 am
sahoo-movie-update

சுஜீத்ரெட்டி இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள திரைப்படம் 'சாஹோ'.  இந்தப் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ஷ்ரத்தா கபூரும், முக்கிய வேடத்தில் அருண் விஜயும் நடித்துள்ளனர்.  இத்திரைப்படத்தை மதி ஒளிப்பதிவு செய்ய, சங்கர்-இஷான்-லாய்  இசையமைத்துள்ளார். 

மேலும் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் உருவாகிய இந்தப்படம் ஆகஸ்ட் 15ல்  திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் படத்தின்  இசையமைப்பாளர் ஷங்கர்-இஷான்-லாய் இந்த படத்திலிருந்து  விலகியுள்ளராம். இதனால் புதிய இசையமைப்பாளரை தேர்ந்தெடுக்கும் நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனராம் படக்குழுவினர்

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close