ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்..!

  கண்மணி   | Last Modified : 28 May, 2019 10:26 am
vijay-s-pleasant-surprise-to-auto-drivers

இன்றளவும் இளைஞர்களின் மனதைக் கொள்ளை அடித்து வரும் ஹீரோக்களில் குறிப்பிடத்தக்கவர் விஜய். இவர் அட்லி இயக்கும் புதிய படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்குஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன் தாரா நடித்து வருகிறார்.

விஜய் ஒவ்வொரு வருடமும் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு  தொழிலாளர்களுக்கு  மதிய உணவு மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கி வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக இந்த வருடம் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மதிய உணவுடன் பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டுள்ளது. விஜய் படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால் அவரது சார்பாக விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் இந்நிகழ்வை நடத்தியுள்ளார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close