சமூக வியாதிகளுக்கு எதிரான ஜீவாவின் பாடல் வெளியீடு !

  கண்மணி   | Last Modified : 28 May, 2019 10:23 am
gypsy-theevira-vyaadhi-lyrical-video

ராஜூ முருகன் தனது மூன்றாவது படமாக 'ஜிப்ஸி' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். ஒலிம்பியா பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இதில் ஜீவா கதாநாயகனாகவும், ஜீவாவுக்கு ஜோடியாக நடாஷா சிங்கும் நடித்து வருகிறார். மாறுபட்ட டைட்டிலைக் கொண்டு உருவாகும் இப்படத்தின் தீவிர வியாதி பாடல் வெளியிட்டுள்ளது.  இந்த பாடல் சமூகத்தின் தீவிர வியாதியான சாதி, மத பேதங்களுக்கு எதிரான வரிகளுடன், ச‌ந்தோஷ் நாராயணன் இசையுடன் வெளியிடப்பட்டுள்ளது.

newstm.in
.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close