கொரில்லா இசை நாளை முதல்...!

  கண்மணி   | Last Modified : 28 May, 2019 10:50 am
gorilla-music-will-be-releasing-tomorrow

தமிழ் சினிவாவின் முன்னணி நாயகர்களின் வரிசையில் இருக்கும் ஜீவாவின்  29-வது படம்   'கொரில்லா'. இதில் ஜீவா ஜோடியாக 'அர்ஜுன் ரெட்டி' புகழ் ஷாலினி பாண்டே நடித்திருக்கிறார். காமெடி நடிகர் சதீஷ் முக்கிய கதாப்பாத்திரத்தில் வருகிறார். ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் விஜய ராகவேந்திரா தயாரித்துள்ள  இந்தப் படத்தை டான் சாண்டி இயக்கியுள்ளார்.

சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். மேலும் இதன் மிக முக்கிய மைய வேடத்தில் கொரில்லா குரங்கு நடித்துள்ளது.  ஜீன் 21ஆம் தேதி  திரைக்கு வர உள்ள இந்த படத்தின் இசையை நாளை வெளியிடுகின்றனர் படக்குழுவினர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close