அமெரிக்காவிலும் கலக்கும் சூர்யா...!

  கண்மணி   | Last Modified : 28 May, 2019 11:10 am
ngk-movie-new-update

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், செல்வராகவன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’என்.ஜி.கே'. அரசியல் கதையம்சம் கொண்ட இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. பின்னர் ஏப்ரல் 29-ம் தேதி ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்த படத்தின் புதிய தகவலாக  வரும் மே 31ம் தேதி திரைக்கு வர உள்ள என் ஜி கே அமெரிக்காவில் 150 திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளதாம். சூர்யாவின் படங்களில் என் ஜி கே தான் முதன் முறையாக அமெரிக்காவில் இத்தனை திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close